![]() எனவே இவ்வாறான மறதியுள்ளவர்களுக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது. இதனை நிறுவினால் Flash Drive-ஐ கழற்ற மறந்து அவசரத்தில் ஷெட்டவுண் கொடுக்கும் போது எச்சரிக்கும். எனவே உடனே கழற்றிவிட்டு தொடர்ந்து ஷெட்டவுண் கட்டளையை வழங்கலாம். இம்மென்பொருள் நிறுவ Windows XP/Vista/7(32-Bit/64-Bit) இவற்றுள் ஏதாவது ஒரு இயங்கு தளமும் Microsoft .NET Framework 2.0. உம் அவசியம்.92.8KB அளவுடையது. தரவிறக்க சுட்டி |
Sunday, October 2, 2011
Flash Drive-ஐ கழற்ற மறந்து ஷெட்டவுண் கொடுப்பவர்களுக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment