Wednesday, October 5, 2011

யூரோ நாணய பாவணையினால் ஐரோப்பிய நாடுகளிடையே கடன் சுமை பகிரப்படுகிறது



பல ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய நாட்டு நாணயத்தின் பெருமதிப்பு வீழ்ச்சி அடைந்ததினை தொடர்ந்து அதற்கு தீர்வாக ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து யூரோ நாணயத்தை பொது பாவனைக்காக உருவாக்கியது.பெர்ன் பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளரான நியூசெர் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், இவ்வாறு பொது நாணயம் ஒன்றினை உருவாக்குவதனை விடவும் தங்களினுடைய சொந்த நாட்டு நாணய பெருமதிகளை அதிகரிப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.
மேலும் கருத்து வெளியிடுகையில், முழுமையாக தங்களினுடைய நாடுகள் எதிர்கொள்கின்ற கடன் சுமையினை எதிர்கொள்ள புதிய வழிமுறை கிடைக்கும் என கூறினார்.
17 நாடுகள் யூரோவினை உபயோகிக்கின்றனர். அதனால் அவற்றின் இடையே கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைகளில் சிக்கல் நிலை தோன்றி உள்ளதுடன் ஒவ்வொரு அரசாங்கமும் தங்களுடைய கடன்களுக்கான வருடாந்த வட்டியினை செலுத்தாததினால் அவை அரசின் நிதி அமைப்பில் சிக்கலினை தோற்றுவிக்கின்றது. இதன் காரணமாக பெரிய நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment