Sunday, October 9, 2011

கிரிஸ், எண்ணெய் உணவாக உட்கொள்ளும் மனிதர்(படங்கள் இணைப்பு)


சவுதி ஆரேபிய நாட்டை சேர்ந்தவர் மெஹமட் ஓமர். இவர் ஒரு வாகன திருத்த வேலைகள் மேற்கொள்ளும் மெக்கானிக் ஆவார். இவர் தினமும் இரண்டு முதல் நான்கு கேன்கள் வாகன மோட்டார் எண்ணெய் குடிக்கின்றார்.



இது நமக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? இதுபற்றி சவுதிஆரேபியாவில் உள்ள பிரபல பத்திரிகை ஒன்று இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நபர் தினமும் 2-4 கேன்கள் எஞ்சின் ஓயில் குடிப்பதோடு மட்டும் அல்லாமல் கார்களுக்கு பயன்படுத்தப்படும் கிரீஸ் ஐ தினமும் 2.5 கிலோ சாப்பிட்டு வருகிறார்.



இதற்காக இவர் மாதாந்தம் 900 சவுதி றியாத்கள் செலவழிப்பதாகவும்,
இவரின் இந்த செயற்பாடு மத்திய கிழக்கு நாடுகள் மட்டும் இன்றி உலகம் எங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையெல்லாம் சர்வசாதாரணமாக மேற்கொள்ளும் இவர் இது பற்றி அவரிடம் கேட்டதற்கு வாழ்க அல்லாஹ்அவர் என்னை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார் என்று பதிலளித்தார்
09 Oct 2011

No comments:

Post a Comment