வயலில் இருந்து நெற்கதிர்கள்தான் விளையும். ஒரு அழகான மனிதப் பெண் உருவாக முடியுமா? ஆனால் யப்பானில் இந்த அதிசயம் நடக்கின்றது. எப்படி என்று வாயைப் பிளக்க வேண்டாம்.
வயல்களில் மிகவும் நுட்பமான முறையில் கலைப் படைப்புக்களை உருவாக்குகின்றனர். இவை மிகவும் அழகானவையும், நேர்த்தியானவையும் ஆகும்.
No comments:
Post a Comment