![]() இந்த தளத்தில் நீங்கள் திட்டமிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள குறித்த காலத்தில் இந்த தளம் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ நினைவுபடுத்தும். அத்துடன் இந்த தளத்தில் மிக இலகுவாக கையாளலாம். http://www.nyabag.com/ ENGRADE: இந்த தளம் முற்றிலும் ஆசிரியர்களுக்கு தங்கள் பணியினை சுலபமாக்க வடிவமைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மாணவர்களை வகுப்பு வாரியாக பதிவு செய்து அவர்கள் தொடர்பான மதிப்பீடுகளையும் தரத்தினையும் பேண முடியும். இந்த தளத்தில் மாணவர்கள் வரவு, மாணவர்களின் விபரங்கள் அவர்களின் முன்னேற்ற அறிக்கைகளை பேண முடியும். இதில் உங்களுக்கென தனியான பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம். http://www.engrade.com/ |
Sunday, October 9, 2011
ஆசிரியர்களுக்கு உதவும் இணையதளம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment