யாழ். தெல்லிப்பளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட குரும்பசிட்டிக் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். குரும்பசிட்டிக் கிராமத்தில் 5 கோயில்கள் ஒரு பாடசாலை உள்ளடங்களாக 200 ஏக்கர் பரப்பளவில் 250 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்த மீள்குடியேற்ற நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இதில் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் த.முரளிதரன் மற்றும் கிராம சேவையாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். |
Thursday, October 6, 2011
யாழ்.குரும்பசிட்டியில் மீள்குடியேற்றம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment