Sunday, November 20, 2011

உலகின் அதிகூடிய வயதில் அப்பாவான 95 வயது தாத்தா!(படம் இணைப்பு)


Font size:   
உலகின் அதிகூடிய வயதில் அப்பாவான 95 வயது தாத்தா!(படம் இணைப்பு)
இந்த தாத்தாவின் திறமையைப் பார்த்தீர்களா? 95 வயதிலும் இளமைத் துள்ளலோடு இருக்கிறார் இந்த தாத்தா. உலகிலேயே மிகக் கூடிய வயதில் அப்பாவாகிய பெருமை Ramjeet Raghav என்ற இவரையே சாரும். கடந்த ஆண்டு 94 ஆவது வயதில் தந்தையாகியிருக்கிறார் இவர். இவரது மனைவியின் பெயர் சகுந்தலா.. அவருக்கு 58 வயது. Vikramjeet என்ற அவரது மகனுக்கு இப்போது ஒரு வயது தான் ஆகின்றது. முன்னாள் மல்யுத்த வீரரான Ramjeet Raghav கருத்துத் தெரிவிக்கையில்,
-

நான் இப்போது ஒரு இரவில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் செஸ்சில் ஈடுபடுவேன். சில நேரம் பகலிலும் செக்ஸ் வைத்துக் கொள்வோம். ஆனால் இப்பொழுது எங்களுக்கு மகன் பிறந்து விட்டான். அதனால் எல்லா நேரமும் செக்ஸ் வைத்துக் கொள்வது சாத்தியமில்லை என்று மனம் திறந்த வாக்கு மூலம் கொடுத்துள்ளார் இந்த தாத்தா. நான் இப்பவும் வயல்களில் வேலை பார்க்கிறேன். நல்ல ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்.

No comments:

Post a Comment