பிரபல பாப் பாடகர், மைக்கேல் ஜேக்சனின், தனிப்பட்ட மருத்துவ அதிகாரி கோர்னாட் முரேய்க்கு,நான்கு வருட சிறைத்தண்டனை கொடுத்து பரபரப்பு தீர்ப்பு ஒன்றை லாஸ் ஏஞ்சல் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
ஜாக்சனின் உடல் நலத்தில் பெரிதாக அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை எனவும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை கொடுக்கப்பட்ட காரணத்தினால் மரணித்திருக்கிறார் என்றும் அவருடைய வைத்தியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment