முற்றுமுழுதாக யாழ் மண்ணில் உருவாகி வெகுவிரைவில் ரசிகர்கள் பார்வைக்கு தர இருக்கும் தேவி பிக்சர்ஸ்.
யாழ் மண்ணில் முதல்முறையாக கோலிவுட் வடிவில் உருவாக்கி கொண்டிருக்கும் குறும்திரைப்படம் 'முகப்பு புத்தக காதல்' இந்ததிரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொண்டிருக்கும்.
இத்திரைப்படத்தில் முக்கிய அம்சங்கள் அன்பு, பாசம், காதல் உணர்வுகள், வறுமை உணர்வுகள் போன்ற விடையங்கள் அமைந்திருக்கின்றன.
இத்திரைப்படத்தின் ''கதை கஸ்ட்டத்தில் வாழும் சிறுவன் பெரியவனாகும் போது எப்படி இருப்பான்???''
இத்திரைப்படத்தின் இசை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு றாகுல் தயரிப்பில் மற்றும் இந்ததிரைப்படத்தில் நடிப்பவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக நடிப்பை வெளிக்காட்டுகின்றனர். நடிகர்களின் பெயர்கள் கபில் நிவே பிரதீப் றெக்கி டிபியா வேபிசபி.
No comments:
Post a Comment