Sunday, October 2, 2011

இணுவில் சந்தியில் நேற்றைய தினம் விபத்து!!

இணுவில் சந்தியில் நேற்றைய தினம் விபத்து!! ( படங்கள் இணைப்பு & வீடியோ இணைப்பு)

இணுவில் கோயில் வாசல் என அழைக்கப்படும் சந்தியில் நேற்றைய தினம் மாலை 4.30 மணியளவில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் மோதிக்கொண்டன இதில் ஆட்டோ சாரதி சிறு காயம்களிற்கும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் பலத்த காயம்களிற்கு உள்ளாகி.

யாழ் போதனா வைத்திய சாலையில் சிகீச்சை பெற்றுவருகின்றனர் இதில் ஆட்டோவிற்கும் மோட்டார் சைக்கிளிற்கும் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதை கீழே உள்ள படங்களில் காணலாம்.

இணுவில் சந்தியில் நேற்றைய தினம் விபத்து!!


இணுவில் சந்தியில் நேற்றைய தினம் விபத்து!!
Edit HTML

No comments:

Post a Comment