![]() இணையதளப் பெயரே Easy Hi என்று எளிதான முகவரியுடன் இருக்கிறது. இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் Get Started Now என்ற பொத்தானை சொடுக்கி வாழ்த்து அட்டை உருவாக்க ஆரம்பிக்கலாம். வாழ்த்து சொல்ல வசதியாக பல தரப்பட்ட அழகான படங்கள், அழகான எழுத்துருக்கள், கண்ணைக்கவரும் அனிமேசன் என அனைத்துமே சிறப்பாக இருக்கிறது. விரும்பிய படங்களையும் அனிமேசனையும் சேர்த்து அழகான வாழ்த்து அட்டை நாமே உருவாக்கி விரும்பிய நபர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளலாம். இணையதள முகவரி |
Friday, October 21, 2011
அனிமேசனுடன் கூடிய வாழ்த்து அட்டைகளை உருவாக்குவதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment