
தனியார் டியுசன் வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு மது அருந்திய நிலையில்
போதை தலைக்கேறிய நிலையில் செக்ஸ் படம் பார்த்து கொண்டிருந்த ஆண் பெண்
மாணவரை வெல்லாவள காவல்துறையினர் கைது செய்தனர்.
நீல படத்தினை பார்த்து கொண்டவாறே பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த
மாணவ மனைவியரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை காவல்துறை
நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர் .
தமது பிள்ளைகள் வழி தவறி போன நிலையில் மிகவும் மனம் விரக்தி அடைந்த நிலையில்
அவர் தம் பெற்றோர்கள் காவல் துறை நிலையத்தில் அவர்களை மீட்பதில் தங்கியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
டியுசனுக்கு பிள்ளைகள் பொய் விட்டனர் என பெற்றவர்கள் நம்பிக்கொண்டிருக்க செக்ஸ் படம் பார்த்தும் மது அருந்தி கும்மாளம் அடித்த நிலையில்
இவர்கள் இருந்துள்ளது பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .
இவ்வாறுதான் புலம் பெயர் நாடுகளிலும் பிள்ளைகள் செய்கின்றனர் .இவை அவர்தம் பெற்றவர்களுக்கு தெரிய வாய்பில்லை ..எல்லாம் ஒரு மோகம் தான் ..!
No comments:
Post a Comment