![]() அதனை கிளிக் செய்து நீங்கள் பாடல்களை தேடி உங்கள் உலாவியில் கேட்க முடியும், இப்போது உங்கள் முகப்பக்கத்தினை கூகுள் குரோம் உலாவியில் திறந்தால் உங்கள் முகப்பக்கத்தில் +music சேர்த்துள்ளதை காணலாம். அதனை கிளிக் செய்தால் இசையினை தேடுவதற்கான பாக்ஸ் தோன்றும். அதிலே YOUTUBE மற்றும் MP3, RADIO இசையினை தேடி பெறலாம். இப்போது ADD என்பதை கிளிக் செய்வதன் மூலம் YOUTUBE வீடியோக்களை நேரடியாக பகிரவும் முடியும். |
Tuesday, September 13, 2011
பேஸ்புக்கில் +music வசதியை பெறுவதற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment