
போலும் உலக அழகிப்போட்டி மாதிரி இது கர்ப்பிணிகளுக்கான அழகிப்போட்டியாம்
தமது பெருத்த வயிறுகளுடன் பிகினி உடையில் கமராக்களுக்கு காட்சிகொடுக்க முந்தியடிக்கும்
இப்பெண்களுக்கு இவர்களது கணவர்மாரும் முழு ஆதரவாம்!
இது போதாதென்று இவர்களில் முதல் மூன்று இடங்களை தெரிவு செய்து பரிசுவழங்கும் கருமமும் செவ்வனே நடைபெற்றது .
முதல் இடம் பெற்ற பெண்மணிக்கு $800 பரிசும் வழங்கப்பட்டது
$800 கிடைக்கும் போது அரை நிர்வாணம் அப்போ
No comments:
Post a Comment