Thursday, September 8, 2011

விஜய் அழைப்பு .

 சீமான், விஜய், இணைந்து படம் பண்ணும் தகவல்கள் பல மாதங்கள் முன்பே கசிந்தது. படத்தின் பெயர் பகலவன் என்றனர். ஆனால் கவுதம் மேனன் திடீரென குறுக்கிட்டு விஜய் படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு செய்தார்.

சீமான் படம் அப்படியே நின்றது. நீண்ட இடைவெளிக்கு பின் சீமானை விஜய் திடீரென அழைத்து மூன்று மணி நேரம் பேசி உள்ளார். இதன் மூலம் அவர்கள் இணைவது உறுதி படுத்தப்பட்டு உள்ளது.1 1

No comments:

Post a Comment