![]() இத்தைகைய பாதிப்புகளால் அவர்களின் தலைமுறைகளுக்கு நிறம், பாலினம் ஆகியவற்றில் கூட பல மாறுதல்கள் உண்டாகின்றன. இவ்வாறு மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு வளர்ந்து வரும் அறிவியல் பல எளிமையான தீர்வுகளை மனிதன் காண வழி வகுத்திருக்கின்றது. அவைகளில் பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை முறை மிக பயனுள்ள ஒரு தீர்வாக அமைகிறது. ஆயுர்வேத சிகிச்சை முறை ஒரு பழமையான அறிவியல் சிகிச்சை முறை, இது தொன்றுதொட்டு பல்வேறு நோய்களை குணப்படுத்தி வருகிறுது. பல் நோய்களை கூட மிக எளிமையாக குணப்படுத்த முடியும். பல் பிரச்சனைகள் உள்ளவர்கள் "அஸாடிரக்தா இண்டிகா" அதாவது வேம்பு பயன்படுத்தி வந்தால் பல் பிரச்சனைகளிலிருந்து நல்ல ஆறுதல் பெற முடியும். வேம்பு சுள்ளி மற்றும் வேம்பு எண்ணெய் இவற்றை பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்தால் மூச்சு பிரச்சனைகள் கூட எளிதில் குணமாகும். மேலும் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட "பபுள்" என்று அழைக்கப்படும் பற்பசையை பயன்படுத்துவதன் மூலம் ஈறுகள் மற்றும் பற்களில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் குணமாகும் |
Sunday, September 11, 2011
பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment