Sunday, September 11, 2011
சாப்பாடு ரெடி நெஞ்சை நெகிழவைத்த குறும்படம்! - முழுமையாக பாருங்கள் நிச்சயம் உங்கள் இதயமும் படபடக்கும் (வீடியோ இணைப்பு
உலகில் இன்று எத்தனையோ குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து கொண்டு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வசதியில்லாம் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம் எவ்வளவுதான் தொழில்நுட்பத்தை யும் விஞ்ஞானத்தையும் நோக்கி பயணித்தாலும் வறுமை என்பதை ஒழிக்க முடியாத ஒன்றாகி விட்டது.
இதையொட்டிய ஒரு குறும்படம் ஒன்றை அண்மையில் பார்வையுற்ற போது நெஞ்சம் நெகிழ்வடைந்துவிட்டது. உண்மையில் இதன் தாயரிப்பாளர்களை பாராட்டியே ஆகவேண்டும் வார்த்தைகள் இல்லாத சம்பவங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் மூலம் நாம் உணர்ந்து கொள்ளக்கூடிய விசயங்கள் நிறையவே இருக்கின்றன.
எனவே இதனை நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டியது எமது கடமை அல்லவா? குறும்படத்தை முழுமையாக பாருங்கள் நிச்சயம் உங்கள் இதயமும் படபடக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment