Wednesday, September 21, 2011

குத்தாட்டம் போடும் 76 வயது பாட்டி!!


பிரித்தானியாவை சேர்ந்த மூதாட்டிகளில் ஒருவர் சாரா நெல் ஜோன்ஸ். இவருக்கு வயது 76. கின்னஸ் சாதனை ஒன்றுக்கு கடந்த வருடம் சொந்தக்காரி ஆனார். என்ன சாதனை தெரியுமா? உலகில் மிக வயது கூடிய சல்சா நடனக் கலைஞர் இவர்தான்.


No comments:

Post a Comment