Thursday, September 8, 2011

ஆங்கில அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு



ஆங்கிலத்தில் நாம் கட்டுரை எழுத வேண்டும், அந்த கட்டுரை முக்கிய ஆங்கில நாளிதழ் அல்லது பத்திரிகையில் வரவேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும் உதவும் வகையில் ஒரு தளம் செயல்படுகிறது.பேனா வாங்கி எழுதும் முன்பு முதலில் ஐந்தாறு பேப்பரிலாவது கிறுக்கி பார்த்து நன்றாக எழுதுகிறதா என்று சோதித்த பின்பு தான் நாம் எழுத ஆரம்பிப்போம்.
இதே டெக்னிக் தான் புதிதாக நாம் ஒரு வலைப்பூ ஒன்று தொடங்கி ஏதாவது எழுதுவதற்கு முன்பு உங்கள் எழுத்துக்களை, செய்திகளை, கட்டுரைகளை வெளியீட்டுப்பார்க்க ஒரு தளம் உதவுகிறது.
புதிதாக இத்தளத்திற்குள் சென்றவுடன் புதிதாக பயனாளர் கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். அதன்பின் Create My New Account என்ற பொத்தானை சொடுக்கி உள்நுழையலாம்.
அடுத்து வரும் திரையில் உங்கள் செல்லப்பெயர் அல்லது புனைப்பெயர் கொடுத்து Continue என்ற பொத்தானை சொடுக்கலாம். New Writting என்பதை சொடுக்கி கட்டுரை அல்லது செய்திகளை எழுதலாம்.
எழுதிப்பழக ஒரு மேடை கிடைத்தாசு நன்றாக எழுதிப் பழகிய பின் பிரபலபத்திரிகையின் மூலம் நம் எண்ணத்தை வெளி உலகிற்கு காட்டலாம்.
இணையதள முகவரி

No comments:

Post a Comment