உலக மக்களில் கோடிக் கணக்கானோர் வறுமைக் கோட்டுக்குள் வாழ்பவர்கள் ஆவர். இவர்களுக்கு ஒரு வேளை உணவு என்பது எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றது.
ஆபிரிக்க நாடுகளில் இந்நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. சரி. இக்குறும்படத்தைப் பாருங்கள்.
மனம் என்று ஒன்று உங்களுக்கு இருக்குமானால் நிச்சயம் வலிக்கத்தான் செய்யும்.
No comments:
Post a Comment