Sunday, September 18, 2011

தமிழ் சிறுமியுடன் ஆஸ்திரேலிய கிறிக்கெற் வீரர்! (படங்கள் இணைப்பு)

 இலங்கைக்கு விளையாட்டுச் சுற்றுலா மேற்கொண்டு வந்திருக்கும் ஆஸ்திரேலிய கிறிக்கெற் அணியினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கின்ற சிறுவர்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.

சிறுவர்களின் சுக நலன்களை மிகுந்த அக்கறையுடன் விசாரித்தனர். அத்துடன் இவ்வீரர்கள் கண்டியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றுக்கும் நேரில் விஜயம் செய்து உள்ளனர்.

அங்குள்ள சிறுவர்களுடன் சந்தோசமாக பொழுதை போக்கினர்.













No comments:

Post a Comment