Monday, November 14, 2011

அனைவரின் கவனத்தை ஈர்த்த விளம்பரங்கள்



நம்மில் சிலருக்கு வித்தியாசமான முறையில் பல விடயங்கள் பிடிக்கும். சிலர் படம் வரைவதிலும், சங்கீதம் கேட்பதிலும் மற்றும் பல கலைகளிலும் ஆர்வம் இருக்கும். இங்குள்ள சிலருக்கு விளம்பரங்கள் மிகவும் கவர்ந்துள்ளது என்கிறார்கள். அந்த விளம்பரத்தின் படத்தை காண்போம்.

No comments:

Post a Comment