Saturday, November 5, 2011

இரண்டு மனைவிகளை ஏற்றிச் செல்லும் விசேட மோட்டார் சைக்கிள்!

இரண்டு பொண்டாட்டி உள்ளவர்களுக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தான் இது... இந்தியாவின் தமிழ்நாட்டில் இரண்டு பொண்டாட்டி உள்ளவர்களுக்காக உள்ளூர் வாசி ஒருவரால் தான் இந்த கண்டு பிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. வேறு ஒன்றும் பெரிதாக இல்லை...
மோட்டார் சைக்கிளின் பின்புறம் உள்ள சீட்டில் கொஞ்சம் தடிமனான மரப்பலகை ஒன்று வைத்து கட்டப்பட்டுள்ளது. கண்டுபிடிப்பு அவ்வளவு தான்..
என்ன, வடிவேலுவின் கண்டுபிடிப்பான மூட்டைப் பூச்சியைக் கொல்லும் மிஷின் ஞாபகத்துக்கு வருகிறதா? விசேடமாக வடிவமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு மனைவிகளை ஏற்றிச் செல்லும் காட்சி தான் இது.

No comments:

Post a Comment