![]() |
குறித்த பாடலை உலகத் தரத்துக்கு ஏற்ப சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
பிரித்தானியாவில் இசை Top Chart நோக்கிய இவர் பயணம் கண்டு வெவ்வேறு Music record labels இவரை அணுகி உள்ளார்கள்.
ஆனால்; எமக்கென்ற தனி அங்கீகாரம் வேண்டுமென பல தமிழ்க் கலைஞர்களை இணைத்து ‘SME’ என்ற தனி record label ஐ உருவாக்கித் தனது தனித்துவம் கொண்ட இசையை மேல்நாட்டவர் முன்னிலையில் நிலைநாட்டியுள்ளார்.
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த இவ்விளைஞனின் இச்சாதனைக்கு அனைத்துத் தமிழ் மக்களும் ஆதரவு வழங்க வேண்டும்.
இவரது பாடலை iTunes Amazon போன்ற இணையத் தளதில் வாங்கலாம்.
புகலிடம் கோரி அகதியாக போய்ச் சேரும் நாடுகளில் படித்து உயர்ந்து இப்படியான உலகத் தரமான பாடல்களை வெளியிட்டு வரும் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டியது நமது கடமை.
No comments:
Post a Comment